Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
குமரி மாவட்ட அதிமுக சார்பில் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு 12 வது வட்ட கழகம் ஏற்பாட்டில்12 வது வார்டுக்குப்பட்ட புதுமண தம்பதியர்களுக்கு பொங்கல் சீர்வரிசையும் -500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினரும் அதிமுக வடக்கு மண்டல செயலாளருமான எம்.ஸ்ரீ லிஜா தலைமையில் நடைபெற்றது…நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் கலந்துகொண்டு புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர்வரிசையை வழங்கினார்…உடன் முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்ட அதிமுக சார்பில்
தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு
12 வது வட்ட கழகம் ஏற்பாட்டில்12 வது வார்டுக்குப்பட்ட புதுமண தம்பதியர்களுக்கு பொங்கல் சீர்வரிசையும் -500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினரும் அதிமுக வடக்கு மண்டல செயலாளருமான எம்.ஸ்ரீ லிஜா தலைமையில் நடைபெற்றது…நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் கலந்துகொண்டு புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர்வரிசையை வழங்கினார்…உடன் முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.