Uncategorizedஉலகம்உள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி

தாய்லாந்து, மியான்மரில் சக்தி வாய்ந்த பூகம்பம்…!

தாய்லாந்து, மியான்மரில் சக்தி வாய்ந்த பூகம்பம்…!

தாய்லாந்து, மியான்மரில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது; இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது; சீட்டுக்கட்டு போன்று கட்டடங்கள் சரிந்ததால் ஏராளமானோர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது; மியான்மரை ஓட்டியுள்ள தாய்லாந்திலும் பல அடி உயர கட்டடங்கள் சரிந்துவிழுந்தன; இணையதளம் துண்டிக்கப்பட்டதால் பாதிப்பு குறித்த முழு விபரம் வெளிவருவதில் தாமதம் நீடிக்கிறது…

செய்தியாளர்
S. சத்தீஷ்குமார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button