முக்கிய செய்தி
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் சீரானது ரயில் போக்குவரத்து…!
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் சீரானது ரயில் போக்குவரத்து…!
தாம்பரம் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணி நிறைவடைந்து மின்சார ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது…!
செங்கல்பட்டு – தாம்பரம் – சென்னை கடற்கரை மின்சார ரயில் போக்குவரத்து தொடங்கியது..
தாம்பரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழக்கம் போல நின்று செல்லும்…
அனைத்து ரயில்களும் வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்பட உள்ளது…
நாளை(19-08-24) முதல் சீராகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பணிகள் முன்கூட்டியே நிறைவடைந்ததால் தற்போதே ரயில் போக்குவரத்து தொடக்கம்….