அரசியல்உள்ளூர் செய்திகள்குற்றம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டவிளையில் ஊர் தலைவராக இருந்த சிவ கிருஷ்ணன்,தேவி முத்தாரம்மன் கோவிலுக்கு சொந்தமான ஒரு கோடி ரூபாயும், 25 பவுன் தங்க நகையும் புதிய ஊர் கமிட்டியிடம் ஒப்படைக்க RDO உத்தரவிட்டும் காவல் துறைக்கு புகார் கொடுத்தும் இதுவரை ஒப்படைக்காமல் இருந்து வருவதால் பொதுமக்கள் போராட்டம்….
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டவிளையில் ஊர் தலைவராக இருந்த சிவ கிருஷ்ணன்,தேவி முத்தாரம்மன் கோவிலுக்கு சொந்தமான ஒரு கோடி ரூபாயும், 25 பவுன் தங்க நகையும் புதிய ஊர் கமிட்டியிடம் ஒப்படைக்க RDO உத்தரவிட்டும் காவல் துறைக்கு புகார் கொடுத்தும் இதுவரை ஒப்படைக்காமல் இருந்து வருவதால் காவல் துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஊர் மக்கள் பென்கள் உள்ளிட்ட 300 கும் மேற்பட்டவர்கள் முன்னாள் ஊர் தலைவரின் வீட்டை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்…