Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்நாடுமதம்முக்கிய செய்தி
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் ரமலான் சிறப்புத் தொழுகை…
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் ரமலான் சிறப்புத் தொழுகை…
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் ரஹ்மத் ஜும்ஆ பள்ளிவாசல் ஈத்கா மைதானத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை 31.03.25 திங்கள்கிழமை நடைபெற்றது.
ரமலானை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ஒரு மாதம் நோன்பு கடைப்பிடித்து வந்தனர். ஞாயிற்றுக்கிழமை பிறை தென்பட்டதை அடுத்து திங்கள்கிழமை ரமலான் பெருநாள் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, கல்லிடைக்குறிச்சி கீழ தைக்கால் தெருவில் ரஹ்மத் ஜும்ஆ பள்ளிவாசல் ஈத்கா மைதானத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. நூருல் ஹிதாயா மகளிர் அரபிக் கல்லூரி முதல்வர் மு. ரஹ்மத் ரபீக் சொற்பொழிவாற்றினார்…
செய்தியாளர்
சங்கரசுப்பிரமணியன்