உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் மாநகராட்சி 23-வது வார்டுக்குட்பட்ட மாவட்ட நீதிமன்றம் முன்பாக ₹ 8 இலட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை…!
நாகர்கோவில் மாநகராட்சி 23-வது வார்டுக்குட்பட்ட மாவட்ட நீதிமன்றம் முன்பாக ₹ 8 இலட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்க படுகிறது.நிகழ்ச்சியில் மேயர் ரெ.மகேஷ், மாவட்ட தலைமை நீதிபதி கார்த்திகேயன்,மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜெயக்குமார் ஆகியோர்
அடிக்கல் நாட்டினர்…உடன் துணை மேயர் மேரி பிரின்ஸிலதா,மண்டலத் தலைவர் ஜவஹர்,மாமன்ற உறுப்பினர் விஜிலா ஜஸ்டஸ், மாநகர செயலாளர் ஆனந்த்,அரசு தரப்பு வழக்கறிஞர் லீனஸ் ராஜ்,மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குமாரசேரலாதன்,
செயற்குழு சதாசிவம், மாநகர வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சகாய டெல்வர் மற்றும் சங்க வழக்றிஞர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்….