உள்ளூர் செய்திகள்குற்றம்
சென்னை புழல் பகுதியில் A+ ரவுடி துப்பாக்கி முனையில் கைது…!
சென்னை புழலில் பதுங்கியிருந்த A+ பட்டியலில் உள்ள ரவுடியான சேது (30) துப்பாக்கி முனையில் கைது…!
30க-கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்,புழலில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்…!
சேதுவுடன் A பட்டியலில் இருக்கும் ரவுடியான பிரபு என்பவரும் கைது. கடந்தாண்டு சோழவரம் அருகே என்கவுண்டர் செய்யப்பட்ட முத்து சரவணனின் எதிர் தரப்பாக சேது செயல்பட்டதாக தகவல்…