Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்குற்றம்நாடுமுக்கிய செய்தி
சென்னையில் நாம் தமிழர் நிர்வாகியின் கார் கண்ணாடி உடைப்பு…!
சென்னையில் நாம் தமிழர் நிர்வாகியின் கார் கண்ணாடி உடைப்பு…!
பெரியார் குறித்து சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இன்று நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் குவிந்தனர் .அப்போது அந்த வழியாக வந்த நாதக நிர்வாகி காரை வழிமறித்து கையில் வைத்திருந்த கொடி கம்பால் தாக்குதல் நடத்தியதில் கார் கண்ணாடி உடைந்ததாக கூறப்படுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்…