கள்ளக்குறிச்சி மாவட்டம் ஒரையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவும் திருக்குறள் திருவிழாவும் நடைபெற்றது…!
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஒரையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவும் திருக்குறள் திருவிழாவும் நடைபெற்றது…
கள்ளக்குறிச்சிமாவட்டம் ஒரையுர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவும், திருக்குறள் திருவிழாவும் சிறப்பாக நடைபெற்றது
…….. பள்ளியின் தலைமை ஆசிரியை பவுலின் விழாவிற்கு தலைமை தாங்கினார்… தமிழ் ஆசிரியர் செம்பியன் அனைவரையும் வரவேற்க.. சிறப்பு விருந்தினராகஉலக திருக்குறள் பேரவையின் மாவட்ட தலைவர் அரிமா பா மு.பாஸ்கரன் கலந்து கொண்டார்..ஆசிரியர்கள் சீதாலட்சுமி மற்றும் சதீஷ் ஆகியோர் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் மாணவர்களை தேர்வு செய்து ஒருங்கிணைப்பு செய்தார்கள். உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் அரிமா பாஸ்கரன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி மாணவர்களை பாராட்டியதோடு பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி விரிவாக எடுத்துரைத்தார்..செயலாளர் நடராஜன் வாழ்த்துரை வழங்கினார்.
மாணவர்களுக்கான வினாடி வினா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் பெருவாரியான கலந்து கொண்டனர்.
இறுதியில் மாணவர் நன்றி கூற தேசிய கீதத்துடன் விழா இனிது முடிவுற்றது…..