உலகம்
வியன்னா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
ரஷ்யாவை தொடர்ந்து பிரதமர் மோடி ஆஸ்திரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். வியன்னா சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக இந்தியாவின் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது