Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்மதம்முக்கிய செய்தி
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ராஜகோபுரம் விரைவில் கட்டப்படும் என கோவிலில் தரிசனம் செய்த தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கன்னியாகுமரி போதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வந்த தமிழக இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் பேசும்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.,எனவே புரனமைப்பு செய்து மீண்டும் கும்பாபிஷே நடத்த இருக்கின்றோம். அதேபோல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ராஜகோபுரம் கட்ட இருக்கின்றோம், விரைவில் இந்த பணிகள் தொடங்க இருக்கின்றன.. உபயதாரர்கள் மூலமாக ராஜகோபுரம் கட்டப்படுகிறது எனக் குறிப்பிட்டார்…உடன் இயக்குனர் சந்திரசேகரன்,குமரி மாவட்ட அறங்காவல் குழு தலைவர் பிரபா ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் அறங்காவல் குழு உறுப்பினர்கள் இருந்தனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ராஜகோபுரம் விரைவில் கட்டப்படும் என கோவிலில் தரிசனம் செய்த தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
கன்னியாகுமரி போதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வந்த தமிழக இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் பேசும்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.,எனவே புரனமைப்பு செய்து மீண்டும் கும்பாபிஷே நடத்த இருக்கின்றோம். அதேபோல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ராஜகோபுரம் கட்ட இருக்கின்றோம், விரைவில் இந்த பணிகள் தொடங்க இருக்கின்றன.. உபயதாரர்கள் மூலமாக ராஜகோபுரம் கட்டப்படுகிறது எனக் குறிப்பிட்டார்…உடன் இயக்குனர் சந்திரசேகரன்,குமரி மாவட்ட அறங்காவல் குழு தலைவர் பிரபா ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் அறங்காவல் குழு உறுப்பினர்கள் இருந்தனர்.