திருப்பத்தூர் மாவட்டம் “மக்கள் சட்ட உரிமைகள் கழகம்” சார்பில் ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர மன்ற தலைவர் ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது…!
திருப்பத்தூர் மாவட்டம் “மக்கள் சட்ட உரிமைகள் கழகம்” சார்பில் ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர மன்ற தலைவர் ஆகியோரிடம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் சுடுகாடு தொடர்பாக புகார் மனு வழங்கப்பட்டது… ஏற்கனவே ஆம்பூர் கிருஷ்ணாபுரம் சுடுகாடு சரியில்லாத நிலையில் உள்ளதை படம்பிடித்து 24.06.2024 அன்று நகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுக்கப்பட்ட நிலையில், புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் 23.07.2024 அன்று புகார் மனுவை
திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்
S.M. புவனேஸ்வரன் தலைமையில்
பொதுச் செயலாளர்
U.வசந்த்,
மாநிலத் தொழிலாளர் அணி செயலாளர்
M.வெங்கடேசன் மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர்
S.கார்த்திக்,
திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட செயலாளர் V.சந்துரு,
திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட துணை செயலாளர்
S.R. மணிரத்தினம்,
திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட போக்குவரத்து அணி துணை செயலாளர்
ராஜ் ரெட்டி,
மாதனூர் ஒன்றிய செயலாளர்
K.பாதுஷா,
ஆம்பூர் நகர செயலாளர்
N.பார்த்திபன்,
ஆம்பூர் நகர வர்த்தக அணி செயலாளர்
G.சசிகுமார் மற்றும் நிர்வாகிகள்
முன்னிலையில் மனு கொடுக்கப்பட்டது..புகார் மனு மீது 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் 05.08.2024 அன்று ஆம்பூர் நகராட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது…