Uncategorizedஉலகம்உள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி

ஐபிஎல் போட்டிகளில் பந்தில் எச்சில் தடவ அனுமதி…

ஐபிஎல் போட்டிகளில் பந்தில் எச்சில் தடவ அனுமதி…
ஐபிஎல் போட்டிகளின்போது எச்சில் தடவ விதிக்கப்பட்ட தடை நீக்கம்; கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட தடையை நடப்பு தொடருக்கு நீக்கியது – பிசிசிஐ
இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தால் 2 பந்துகளை பயன்படுத்த அனுமதி; 11 வது ஓவருக்கு பிறகு புதிய பந்து பயன்படுத்திக்கொள்ளலாம் – பிசிசிஐ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button