Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்குற்றம்நாடுமுக்கிய செய்தி
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஸ்டாலின் உத்தரவின்படி கேரள மாநில எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு அதிரடிப்படை போலீசார் நடத்திய தீவிர சோதனையில் கேரளாவில் இருந்து கழிவுகள் கொண்டு வந்த 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.மேலும் கனகராஜ் (55), தினேஷ் குமார் (29), அய்யப்பன் (33), விஜூ(29),தர்சன், சாகுல் ஹமீது(63) ஹரால்(30),சைனு(24) சைன்றோ(25) ஆகிய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை வரும் நாட்களில் மேலும் தீவிர படுத்தப்படும் என தகவல் …
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஸ்டாலின் உத்தரவின்படி கேரள மாநில எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு அதிரடிப்படை போலீசார் நடத்திய தீவிர சோதனையில் கேரளாவில் இருந்து கழிவுகள் கொண்டு வந்த 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.மேலும் கனகராஜ் (55), தினேஷ் குமார் (29), அய்யப்பன் (33), விஜூ(29),தர்சன், சாகுல் ஹமீது(63) ஹரால்(30),சைனு(24)
சைன்றோ(25)
ஆகிய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை வரும் நாட்களில் மேலும் தீவிர படுத்தப்படும் என தகவல் …