Uncategorizedஉள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி

கும்பகோணம் மாநகராட்சி,மாநகர் நல அலுவலர் மருத்துவர் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :; கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் ஆணைக்கிணங்க பொதுமக்கள் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இம்மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் உள்ள தெருக்கள், சாலைகளில் ஏராளமான மரங்கள் உள்ளன இதில் தாழ்வாக உள்ள மரங்கள் வீட்டில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு தோட்ட கழிவுகள் தெருக்கள் சாலைகளில் போடப்படுகிறது. இதனால் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மேற்படி மரக்கழிவுகளுக்கு முழுமையாக தீர்வு காணும் வகையில் மாநகராட்சி சார்பாக மரங்கள் அரைத்து தூளாக்கும் 4 இயந்திரம் வாங்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகிறது..தற்போது நகரின் விரிவாக்கப் பகுதிகளில் போடப்பட்டுள்ள மரக்கழிவுகள் அரைக்கப்பட்டு தூளாக்கும் பணி நடைபெற்று வருகிறது.. மண்டலம் 2 வார்டு எண் 21 இல் உள்ள ஸ்ரீநகர் காலணியில் தேங்கியுள்ள அனைத்து மரக்கழிவுகளும் அரைத்து தூளாக்கப்பட்டது., தொடர்ந்து நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இப்பணி நடைபெறும்…பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மரக்கழிவுகள், தோட்டக்கழிவுகளை சுத்தம் செய்யும் பணி நடைபெறுவதற்கு முன்னரே மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்து விட வேண்டும். மரக்கழிவுகளில் சாலைகளில், தெருக்களில் போடுவதை முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும்.,மீறினால் தோட்டக்கழிவுகள் சாலைகளில் போடுபவர்கள் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 இன் படி அறிவிப்பு வழங்கப்பட்டு அபராத கட்டணம் விதிக்கப்படும்.ஆகவே பொதுமக்கள் மாநகராட்சியின் அனைத்து பகுதியும் தூய்மையாக பராமரித்திட ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று மாநகர் நல அலுவலர் மருத்துவர் திவ்யா தனது அறிவிப்பில் கூறியுள்ளார்…

கும்பகோணம் மாநகராட்சி,மாநகர் நல அலுவலர் மருத்துவர் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :;
கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் ஆணைக்கிணங்க பொதுமக்கள் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்
இம்மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் உள்ள தெருக்கள், சாலைகளில் ஏராளமான மரங்கள் உள்ளன இதில் தாழ்வாக உள்ள மரங்கள் வீட்டில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு தோட்ட கழிவுகள் தெருக்கள் சாலைகளில் போடப்படுகிறது. இதனால் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மேற்படி மரக்கழிவுகளுக்கு முழுமையாக தீர்வு காணும் வகையில் மாநகராட்சி சார்பாக மரங்கள் அரைத்து தூளாக்கும் 4 இயந்திரம் வாங்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகிறது..தற்போது நகரின் விரிவாக்கப் பகுதிகளில் போடப்பட்டுள்ள மரக்கழிவுகள் அரைக்கப்பட்டு தூளாக்கும் பணி நடைபெற்று வருகிறது.. மண்டலம் 2 வார்டு எண் 21 இல் உள்ள ஸ்ரீநகர் காலணியில் தேங்கியுள்ள அனைத்து
மரக்கழிவுகளும் அரைத்து
தூளாக்கப்பட்டது., தொடர்ந்து நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இப்பணி நடைபெறும்…பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மரக்கழிவுகள், தோட்டக்கழிவுகளை சுத்தம் செய்யும் பணி நடைபெறுவதற்கு முன்னரே மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்து விட வேண்டும். மரக்கழிவுகளில் சாலைகளில், தெருக்களில் போடுவதை முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும்.,மீறினால் தோட்டக்கழிவுகள் சாலைகளில் போடுபவர்கள் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 இன் படி அறிவிப்பு வழங்கப்பட்டு அபராத கட்டணம் விதிக்கப்படும்.ஆகவே பொதுமக்கள் மாநகராட்சியின் அனைத்து பகுதியும் தூய்மையாக பராமரித்திட ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று மாநகர் நல அலுவலர் மருத்துவர் திவ்யா தனது அறிவிப்பில் கூறியுள்ளார்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button