Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி
தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் தர்மபுரி மாவட்ட தலைவர் தாபா சிவா ஆலோசனைப்படி மாவட்ட இளைஞரணி தலைவர் கே.விஜயகாந்த,மாவட்ட மகளிர் அணி தலைவி சத்யா வீரமணி அறிவுறுத்தலின்படி தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கல்லூரியில் படிக்கும் பெண்கள் மகளிருக்கு எதிராக நடக்கும் சமூக அவலங்கள் சட்ட ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள் பாதுகாப்பு இல்லாமல் பாலியல் குற்றங்கள் என்ற பல்வேறு வன்கொடுமைகள் அவற்றை எதிர்த்து போராட வேண்டும் என்று த.வெ.க தலைவர் விஜய் கையொப்பமிட்ட துண்டு பிரச்சாரத்தை அனைத்து மகளிர் கல்லூரிகளிலும்,அரூரில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு மகளிர் அணி உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து பிரச்சாரம் செய்தனர்… கோ.கீர்த்தீகா, மகளிர் அணி தலைவி,அரூர் தர்மபுரி மாவட்டம் தமிழக வெற்றிக் கழகம்
தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் தர்மபுரி மாவட்ட தலைவர் தாபா சிவா ஆலோசனைப்படி
மாவட்ட இளைஞரணி தலைவர் கே.விஜயகாந்த,மாவட்ட மகளிர் அணி தலைவி சத்யா வீரமணி அறிவுறுத்தலின்படி
தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கல்லூரியில் படிக்கும் பெண்கள் மகளிருக்கு எதிராக நடக்கும் சமூக அவலங்கள் சட்ட ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள்
பாதுகாப்பு இல்லாமல்
பாலியல் குற்றங்கள் என்ற பல்வேறு வன்கொடுமைகள் அவற்றை எதிர்த்து போராட வேண்டும் என்று த.வெ.க தலைவர் விஜய் கையொப்பமிட்ட
துண்டு பிரச்சாரத்தை அனைத்து மகளிர் கல்லூரிகளிலும்,அரூரில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு மகளிர் அணி உறுப்பினர்கள்
அனைவரும் சேர்ந்து
பிரச்சாரம் செய்தனர்…
கோ.கீர்த்தீகா,
மகளிர் அணி தலைவி,அரூர்
தர்மபுரி மாவட்டம்
தமிழக வெற்றிக் கழகம்