Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
கன்னியாகுமரி மாவட்டம் கீழ்குளம் பேரூராட்சியில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது…
கன்னியாகுமரி மாவட்டம் கீழ்குளம் பேரூராட்சியில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது… அனைத்து தூய்மை பணியாளர்கள் மசூர் பணியாளர்களுக்கு பேரூராட்சி தலைவர் சரளா கோபால் கேக் மற்றும் புத்தாடை வழங்கினார். நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ரகுநாதன் வார்டு உறுப்பினர்கள் கிருஷ்ணன்,லாசர், எமில் ஜெபசிங்,ஜான்,சமுத்திரபாண்டி, விஜயகுமார், அல்போன்சாள், அனிதா,மார்கிரட்,மேரி, ஜாஸ்பின்,சுகந்தி, மல்லிகா,ஷோபா,
சுகறாபிபி,பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மசூர் பணியாளர்கள் மற்றும் ஒன்றிய கழகச் செயலாளர் பி.கோபால் பேரூர் கழகச் செயலாளர் எஸ்.எம்.கான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்…