உ.பிகுற்றம்முக்கிய செய்தி
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே தனியார் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி..!
ஏ.டி.எம்.-ல் கொள்ளையடிக்க முயற்சி
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே தனியார் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி..!
28.09.24 அதிகாலை ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்கச் சென்ற இளைஞர் சேதமடைந்து கிடந்த ஏ.டி.எம் இயந்திரத்தை பார்த்து காவல்துறையிடம் புகார்..
சாலையோரம் மது போதையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை..!
அசாமை சேர்ந்த சம்சுல் அலி – குளச்சல் துறைமுகத்தில் பணியாற்றி வந்த நிலையில் ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முயற்சி…!
ஏ.டி.எம்.-ஐ உடைக்க முடியாததால் விட்டுச் சென்றதாக விசாரணையில் தகவல் – ரூ.30 லட்சம் தப்பியது…