Uncategorizedஉள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் தனமூர்த்தி தொழிற்கல்வி நிறுவனம், பாரதியார் தமிழ்ச்சங்கம் மற்றும் கவி கம்பன் கழகம் இணைந்து நடத்திய நாற்பெரும் விழா தொழிற்கல்வி அறக்கட்டளைச் செயலாளர் செல்வி பழனிவேல் தலைமையில் நடைபெற்றது…

பல்வேறு தலைப்புகளில் தமிழறிஞர்கள் பேசினார்கள்….
சாதனைப் பெண்மணிகளுக்கு மகளிர் மாமணி விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது… விழாவில் தேவபாண்டலம் கார்குழலி கல்வி அறக்கட்டளை செயலாளர் வசந்தா தாமோதரனுக்கு மகளிர் மாமணி விருது வழங்கப்பட்டது….மு.பெ.நல்லாப்பிள்ளை மற்றும் வ.இராச கோபால் விழாவை ஒருங்கிணைத்திருந்தனர்…பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.துரைமுருகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழா நிறைவில் தொழிற்கல்வி தாளாளர் நீ.த.பழனிவேல் நன்றி கூறினார்….
தலைமை செய்தியாளர்
R.S.தாமோதரன்