விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் டாக்டர். அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது…

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் டாக்டர். அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 226 பயனாளிகளுக்கும், சமூக நலத்துறையின் மூலம் 204 பயனாளிகளுக்கும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் 32 பயனாளிகளுக்கும், ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 20 பயனாளிகளுக்கும், வருவாய்த் துறையின் மூலம் 600 பயனாளிகளுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கும் என மொத்தம் 1155 பயனாளிகள் பயன்படும் வகையில் ரூ. 5.07 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரனுடன் இணைந்து அமைச்சர் தங்கம்தென்னரசு மற்றும்
மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் வழங்கினார்…
செய்தியாளர்
செல்லபாண்டி