Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி
மதுரை மாவட்டம் கச்சைகட்டி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஞானசேகரன் மீது சட்ட விரோத கல்குவாரி கும்பல் தாக்குதல்…
மதுரை மாவட்டம் கச்சைகட்டி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஞானசேகரன் தனது ஊரில் குத்தகை காலம் முடிந்தும் அனுமதியின்றி இயங்கிவரும் கல்குவாரி தொடர்பாக செய்தி நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்திருந்த நிலையில் நேற்று கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.சட்டவிரோத கல்குவாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை…