அரசியல்உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம்,வீராணம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் சுமார் ஐந்து நாட்களுக்கு மேலாக மின்சார, குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் பொதுமக்கள்…
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம்,வீராணம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் சுமார் ஐந்து நாட்களுக்கு மேலாக மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது… குடிநீர் கிடைப்பதில் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள்.. உயர் அதிகாரிகள் துரிதநடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் சார்பாக கோரிக்கை…