Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்குற்றம்நாடுமுக்கிய செய்தி
கடலூர் மாவட்ட தன்னார்வலர்கள் கவனத்திற்கு…கடலூர் புதுநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரசன்னாவின் வேண்டுகோள்…!
கடலூர் மாவட்ட தன்னார்வலர்கள் கவனத்திற்கு…
கடலூர் புதுநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரசன்னாவின் வேண்டுகோள் – வணக்கம் தற்போது நாம் ஃபெஞ்சல் புயலை எதிர்கொண்டுள்ளோம் இந்த சவாலான நேரத்தில் எங்களுடன் இணைந்து பணிபுரிய தன்னார்வலர்கள் தேவை,புயல் அடித்தால் ஒடிந்துவிழும் மரக்கிளைகளை அகற்றவும், போக்குவரத்தை சீர் செய்யவும் விலங்குகள் மற்றும் கைவிடப்பட்ட மனிதர்களை காத்து தகுந்த இடத்தில் முகாம்களில் சேர்க்கவும் தன்னார்வலர்கள் தேவை…விருப்பமும் ஆர்வமும் உள்ள இளைஞர்கள், பொதுமக்கள் என்னை தொடர்பு கொள்ளவும்.நன்றி. +91 99414 08190 இங்கணம், பிரசன்னா, உதவி ஆய்வாளர், புதுநகர் காவல் நிலையம்.கடலூர் மாவட்டம்