Uncategorizedஉலகம்உள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்திவிளையாட்டு
ஐபிஎல் போட்டிகளை பெரிய திரைகளில் ரசிகர்கள் கண்டுகளிக்கும் வகையில் ‘FAN PARK’ பட்டியலை வெளியிட்டுள்ளது ஐபிஎல் நிர்வாகம்…!
ஐபிஎல் போட்டிகளை பெரிய திரைகளில் ரசிகர்கள் கண்டுகளிக்கும் வகையில் ‘FAN PARK’ பட்டியலை வெளியிட்டுள்ளது ஐபிஎல் நிர்வாகம்…!
வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு) நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை பெரிய திரைகளில் ரசிகர்கள் கண்டுகளிக்கும் வகையில் ‘FAN PARK’ பட்டியலை வெளியிட்டுள்ளது ஐபிஎல் நிர்வாகம்…!
தமிழ்நாட்டில் கோவை, நெல்லை, திருச்சி, மதுரை நகரங்களில், பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் மட்டும் திரையிடப்படும்…
செய்தியாளர்
S.சத்தீஷ்குமார்