Uncategorizedஉலகம்உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஐந்தாண்டுக்கும் மேலாக ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் மனுஅளிக்க வரும் பொதுமக்களின் பசியை ஆற்றிட வள்ளலார் சத்திய தருமச்சாலை நிறுவனர் தண்டபாணி சாது மற்றும் சந்திரா ஆகியோர் அங்கு வரும் பொது மக்களுக்கு இலவசமாக கூழ் வழங்கி வருகின்றனர்.. இது பசியோடு வரும் ஏழைகளுக்கு உணவாக அருமருந்தாகவும் அமைகிறது..சமூக சேவையை திருப்பத்தூர் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் பாராட்டுகின்றோம்.. மேலும் அவர்களின் சமூகப் பணியினை பாராட்டவும். அவர்களின் சமூக பணிக்கு ஏதேனும் உதவிகள் செய்திட விரும்புபவர்கள் 9791669430 அழைக்கவும்… தலைமை செய்தியாளர் S. ராஜீவ்காந்தி
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஐந்தாண்டுக்கும் மேலாக ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும்
மனுஅளிக்க வரும் பொதுமக்களின் பசியை ஆற்றிட வள்ளலார் சத்திய தருமச்சாலை நிறுவனர் தண்டபாணி சாது மற்றும் சந்திரா ஆகியோர் அங்கு வரும் பொது மக்களுக்கு இலவசமாக கூழ் வழங்கி வருகின்றனர்.. இது பசியோடு வரும் ஏழைகளுக்கு உணவாக அருமருந்தாகவும் அமைகிறது..சமூக சேவையை திருப்பத்தூர் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் பாராட்டுகின்றோம்.. மேலும் அவர்களின் சமூகப் பணியினை பாராட்டவும். அவர்களின் சமூக பணிக்கு ஏதேனும் உதவிகள் செய்திட விரும்புபவர்கள் 9791669430 அழைக்கவும்…
தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி