அரசியல்உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மகளிரணி அணி சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பால்குளம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது….
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மகளிரணி அணி சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பால்குளம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது…. நிகழ்வுக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெனஸ் மைக்கேல் தலைமை வகித்தார்…. அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு முன்னிலை வகித்தார்..நிகழ்வில் இளைஞர் அணி துணை அமைப்பாளர் பொன் ஜான்சன், அஞ்சுகிராமம் பேரூராட்சி தலைவி ஜானகி இளங்கோ, துணைத் தலைவர் காந்திராஜன்,தொ.மு.ச சுயம்பு,மாவட்ட சிறுபான்மை நல உரிமைபிரிவு துணை அமைப்பாளர் நிசார், மகளிர் அணி நிர்வாகிகள் விஜயராணி,யோபு ரசியாபேகம், சுசிலாதேவி,தொழில் நுட்ப அணி சகாதே வபிரபு,ஒன்றிய கவுன்சிலர் பிரேமலதா,மகளிர் அணி சைலாஐயப்பன், சுமிதா,தகவல் தொழில் நுட்ப அணி சந்திரகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்….