உள்ளூர் செய்திகள்நாடுமதம்முக்கிய செய்தி
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..!
மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு. வாண வேடிக்கை மற்றும் பக்தர்களின் கோஷத்துடன் நடை திறக்கப்பட்டது. இந்த நிகழ்வைக் காண 30,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
வழக்கமாக மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் நிலையில்,இன்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருப்பதால் முன்கூட்டியே மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டிற்கான மண்டல பூஜை டிச.26ம் தேதியும், மகரவிளக்கு பூஜை ஜன.14ம் தேதியும் நடைபெறுகிறது.