திமுக இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நாகர்கோவில் மாநகர சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஜெகதீஷ் ஏற்பாட்டில் நாகர்கோவில் மாநகராட்சி 28-வது வார்டு குறுந்தெருவிலுள்ள அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு நோட்புக் மற்றும் எழுதுபொருள் வழங்கப்பட்டது… .
திமுக இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நாகர்கோவில் மாநகர சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஜெகதீஷ் ஏற்பாட்டில் நாகர்கோவில் மாநகராட்சி 28-வதுவார்டு குறுந்தெருவிலுள்ள அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு நோட்புக் மற்றும் எழுதுபொருள் வழங்கப்பட்டது… நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி குழந்தைகளுக்கு பொருட்களை வழங்கினார்.உடன் மாமன்ற உறுப்பினர் அனந்த லெட்சுமி,மாநகர துணை செயலாளர் வேல்முருகன்,
பகுதி செயலாளர் துரை,செயற்குழு சதாசிவம்,
சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் ஹிதாயத்,
மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் அருண்காந்த்,முருகப்பெருமாள்,அனனியாஸ்,இராஜாக்கமங்கலம் ஒன்றிய பெருந்துணைத் தலைவர் சரவணன்,வட்டச்செயலாளர் முத்து கிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.