உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
சென்னையில் நடைபெற்ற இலக்கிய சோலை திங்கள் இதழின் 15 ஆம் ஆண்டு விழா…!
சென்னையில் நடைபெற்ற இலக்கிய சோலை திங்கள் இதழின் 15 ஆம் ஆண்டு விழாவினை ஆசிரியர் சோலை தமிழ் இனியன் சிறப்பாக நடத்தினார்… விழாவில் கார்குழலி தமிழ் சங்கர் நிறுவனர் ராசு.தாமோதரணுக்கு நட்சத்திர வாசகர் விருதினை எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் நாவலாசிரியர் வழங்கி சிறப்பித்தார்… விழாவில் முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் அண்ணா நகர் இலக்கிய மாமணி ரூஸ்வெல்ட் சேகர், இலக்கியப் புரவலர் ஆ.சந்திர சேகர் முன்னிலையில் வழங்கப்பட்டது… இலக்கிய சோலை ஆசிரியர்-சோலை தமிழ் இனியன் உடன் இருந்தார்…