உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றம் முன்னுள்ள பேருந்து நிறுத்தம் விரிவாக்க பணிக்காக மேயர் ரெ.மகேஷ் பார்வையிட்டார்….
நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றம் முன்னுள்ள பேருந்து நிறுத்தம் விரிவாக்க பணிக்காக மேயர் ரெ.மகேஷ் மாநகராட்சி ஆணையர் .நிஷாந்த் கிருஷ்ணா உடன் நீதிமன்ற வளாகத்தினுள் பார்வையிட்டார் உடன்,மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் .ஜெயக்குமார் மற்றும் கழக மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் .குமாரசேரலாதன்,மாநகர வழக்கறிஞரணி அமைப்பாளர் சகாய டெல்வர்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் .அகஸ்தீசன்,இராஜாக்கமங்கலம் ஒன்றிய பெருந்துணை தலைவர் வழக்கறிஞர் .சரவணன் ,மண்டலத்தலைவர் .ஜவஹர் கழக நிர்வாகிகள் .சேக்மீரான் ,.ராமகிருஷ்ணன் மற்றும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.