உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரி கடற்கரையில் சென்னை மெரினா கடற்கரையில் இருப்பது போன்று மாற்றுத்திறனாளிகள் கடலில் நீராட தடம் அமைத்து தர கோரிக்கை…!
கன்னியாகுமரி கடற்கரையில் சென்னை மெரினா கடற்கரையில் இருப்பது போன்று மாற்றுத்திறனாளிகள் கடலில் நீராட தடம் அமைத்து தர வேண்டும்,அரசு அலுவலகங்கள் மற்றும் ஏ.டி.எம் மையங்களில் 3 சக்கர வாகனம் செல்ல சாய்வு தளம் அமைத்து தர வேண்டும் என
முதுகு தண்டுவட பாதிப்பு தினமான செப்டம்பர் 5 ம் தேதி தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் முதுகுத்தண்டு காயம் அடைந்தோர் அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி… மேலும் வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட்,சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற பாதுகாப்பை வலிப்புவர்த்தி பேரணி நடைப்பெற்றதாக தெரிவித்தார்…