Uncategorizedஉள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
கும்பகோணம் தாலுகா கருளர்ச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் விலை உயர்ந்த காலனி Lodge Mahamagam மோசானிக் கிளப் மூலம் வழங்கப்பட்டது..
கும்பகோணம் தாலுகா கருளர்ச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் விலை உயர்ந்த காலனி Lodge Mahamagam மோசானிக் கிளப் மூலம் வழங்கப்பட்டது..
நிகழ்ச்சியில் மாஸ்டர் Rt ஆனந்த் மற்றும் Rt ரொசாரியோ,சுந்தர் காசி.கே.ஆர்.கிரிதரன் ,சேதுராமன்,பிரகதீஸ்வரன்,அருள் பிரசாத், மதன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.. முன்னதாக மாணவர்களின் பல்வேறு திறமைகளை பாராட்டி மகிழ்ந்தனர்… பள்ளியின் தலைமை ஆசிரியர் சே.ஆரோக்கிய மேரி வரவேற்புரை நல்கினார்…. நிகழ்ச்சி முடிவில் நல்லாசிரியர் ப.அறிவுடைநம்பி நன்றியுரையாற்றினார்… நிகழ்ச்சியை மோசானிக் கிளப் மாஸ்டர் ஆனந்த் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.