உள்ளூர் செய்திகள்
திருப்பத்தூர் அடுத்த செவ்வாத்தூர் புதுர் பகுதியில் வசிக்கும் பிரசாந்த் மீது காவல் துறை வழக்கு பதிவு…!
திருப்பத்தூர் அடுத்த செவ்வாத்தூர் புதுர் பகுதியில் வசிக்கும் ஜெயலட்சுமி அண்ணாதுரை என்பவருக்கும்
பிரசாந்த் என்பவர்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்ட நிலையில் பிரசாந்த் அண்ணாதுரை வீட்டுக்கு ஏழு பேருடன் வந்து வீட்டில் இருக்கும் பாத்திரங்களை தூக்கி எறிந்து,பெண்களை அடித்து தகாத வார்த்தையில் பேசியதால் இருவருக்கும் கைகலப்பானதை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடக்கோரியும் காணாமல் போன நகை மற்றும் பணத்தை பெற்று தரக் கோரியும் கந்திலி காவல் நிலையத்தில் அண்ணாதுரை சார்பில் புகார் அளிக்கப்பட்டது..புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்…