திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி யின் பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவில் மாநகர மகளிரணி சார்பில் மாநகர மகளிரணி அமைப்பாளர் அம்மு ஆன்றோ ஏற்பாட்டில் வடசேரி சினேகம் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு மற்றும் உடை வழங்குதல் நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் கலந்து கொண்டு துவங்கி வைத்தார்…உடன் மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன்,துணை மேயர் மேரி பிரின்ஸி லதா,மண்டலத் தலைவர் அகஸ்டினா கோகிலவாணி,மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜெனஸ் மைக்கேல்,மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் லதா கலைவாணன்,மாநகர அவைத்தலைவர் பன்னீர் செல்வம்,மாநகர துணை செயலாளர் டாக்டர் வேல் முருகன்,மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்காந்த் மற்றும் மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் செந்தில் முருகன் மற்றும் ஜெயா பிராமணக்கண்ணி, மாமன்ற உறுப்பினர் மேரி ஜெனட் விஜிலா மற்றும் டேவிட்சன் தன்ராஜ்,செல்வம் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்….
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி யின்
பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவில் மாநகர மகளிரணி சார்பில் மாநகர மகளிரணி அமைப்பாளர் அம்மு ஆன்றோ ஏற்பாட்டில் வடசேரி சினேகம் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு மற்றும் உடை வழங்குதல் நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் கலந்து கொண்டு துவங்கி வைத்தார்…உடன் மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன்,துணை மேயர் மேரி பிரின்ஸி லதா,மண்டலத் தலைவர் அகஸ்டினா கோகிலவாணி,மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜெனஸ் மைக்கேல்,மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் லதா கலைவாணன்,மாநகர அவைத்தலைவர் பன்னீர் செல்வம்,மாநகர துணை செயலாளர் டாக்டர் வேல் முருகன்,மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்காந்த் மற்றும் மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் செந்தில் முருகன் மற்றும் ஜெயா பிராமணக்கண்ணி, மாமன்ற உறுப்பினர் மேரி ஜெனட் விஜிலா மற்றும் டேவிட்சன் தன்ராஜ்,செல்வம் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.