Uncategorizedஉள்ளூர் செய்திகள்மதம்முக்கிய செய்தி
கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியின் 25 வது ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி பாண்டிச்சேரி FIHM தலைவி சுப்பீரியர் ஜென்ரல் எல்.ஜெயமேரி தலைமையில் நடைபெற்றது. கும்பகோணம் மேதகு ஆயர் பெருந்தகை முனைவர் ஏ.ஜீவானந்தம் வரவேற்புரை நிகழ்த்தினார். இதயா மகளிர் கல்லூரியின் முதல்வர் அருள் சகோதரி முனைவர் யூஜின் அமலா வெள்ளி விழா ஆண்டறிக்கை வாசித்தார். கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழா பேருரை நிகழ்த்தினார். இவ்விழாவில் மயிலாடுதுறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் கல்லூரிகளின் மண்டல இயக்குனர் முனைவர் து.ரோசி , மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்.
கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியின் 25 வது ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி
பாண்டிச்சேரி FIHM தலைவி சுப்பீரியர் ஜென்ரல் எல்.ஜெயமேரி தலைமையில் நடைபெற்றது.
கும்பகோணம் மேதகு ஆயர் பெருந்தகை முனைவர் ஏ.ஜீவானந்தம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இதயா மகளிர் கல்லூரியின் முதல்வர் அருள் சகோதரி முனைவர் யூஜின் அமலா
வெள்ளி விழா ஆண்டறிக்கை வாசித்தார்.
கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு
விழா பேருரை நிகழ்த்தினார்.
இவ்விழாவில் மயிலாடுதுறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம்
கல்லூரிகளின் மண்டல இயக்குனர் முனைவர் து.ரோசி , மாணவிகள் மற்றும் பெற்றோர்கள்
கலந்து கொண்டார்கள்.