Uncategorizedஅரசியல்உலகம்உள்ளூர் செய்திகள்நாடுமதம்முக்கிய செய்தி

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை-1 ல் மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான் தலைமையில் மாவட்டச் செயலாளர் முஹம்மது மீரான் ஆகியோர் முன்னிலையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது..

கூட்டத்தில் தலைவர்- அப்துல் ராசிக்,
செயலாளர்- இக்பால் , பொருளாளர்- முஹம்மது யூசுப், துணைத் தலைவர்- சேக்தாவுது,
துணைச் செயலாளர்- ஆதில், மாணவர் அணிச் செயலாளர்- முஸ்தஃபா, மருத்துவர் அணிச் செயலாளர்- நிஹால், தொண்டர் அணிச் செயளாலர்- சதாம் உசேன், வர்த்தக அணிச் செயலாளர்- ஷேக் அப்துல்லாஹ்
ஆகியோர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்….

செய்தியாளர்
ராஜாமுஹம்மது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button