Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
சேரன்மகாதேவியில் தேமுதிக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சேரை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது…
சேரன்மகாதேவியில் தேமுதிக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சேரை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது…
நெல்லை புறநகர் மாவட்ட கழகம் சார்பில் தேமுதிக கழக கொடி அறிமுக நாள்,25ம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட துணைச்செயலாளர் நாலாயுதம் மற்றும் ஆறுமுகதாஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது..
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில சமூக வளைதள அணி துணை செயலாளர் அரவிந்தன் மற்றும் மாவட்ட கழக செயலாளர் விஜி வேலாயுதம் விஜயகணேசன் ஆகியோர் உட்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டார்கள்
பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது….