கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தமிழ்ச் சங்கமும்,கவிப்பூக்கள் இலக்கிய மாத இதழும் இணைந்து நடத்திய ஐம்பெரும் விழாவிற்கு சின்னசேலம் மு.அசோகன் தலைமை வகித்தார். சேலம் மாவட்ட முத்தமிழ் சங்க தலைவர் பொன்.சந்திரன், உளுந்தூர்பேட்டை முத்தமிழ் சங்கதலைவர் அருணா தொல்காப்பியன், கள்ளக்குறிச்சி மாவட்ட கண்ணதாசன் கலை இலக்கிய சங்க தலைவர் தங்கராசு,சங்க காப்பாளர்கள் தாஸ் (எ) செந்தில் குமார்,பி.வேலு, தனக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்…சங்க செயலாளர் இல.அம்பேத்கர் அனைவரையும் வரவேற்றார்.. சின்னசேலம் தமிழ்ச் சங்க தலைவர் கவிதைத்தம்பி நோக்கவுரை நிகழ்த்தினார்,மரு பொன் க.ரத்தினவேலு திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்தார்..விழுப்புரம் கவிஞர் பெ.கலியன் தலைமையில் பொங்கல் சிறப்பு கவியரங்கம் நடைபெற்றது.நிகழ்ச்சியில் முனைவர் பெ.இளையாப்பிள்ளை கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்… ஆசிரியர் மு.முருகன்,மருத்துவர் அ.அன்பு,கவிஞர்கள் பன்னீர் செல்வம்,மணிபாலன்,ஆசிரியர்கள் ராஜா,குமார்,தனவேல்,மதலேனாள், கபிரியேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்… நிகழ்ச்சி நிறைவில் சங்க ஆலோசகர் ஆறுமுகம் நன்றி கூறினார்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தமிழ்ச் சங்கமும்,கவிப்பூக்கள்
இலக்கிய மாத இதழும்
இணைந்து நடத்திய ஐம்பெரும் விழாவிற்கு சின்னசேலம் மு.அசோகன் தலைமை வகித்தார். சேலம் மாவட்ட முத்தமிழ் சங்க தலைவர் பொன்.சந்திரன், உளுந்தூர்பேட்டை
முத்தமிழ் சங்கதலைவர் அருணா தொல்காப்பியன், கள்ளக்குறிச்சி மாவட்ட கண்ணதாசன் கலை இலக்கிய சங்க தலைவர் தங்கராசு,சங்க காப்பாளர்கள் தாஸ் (எ) செந்தில் குமார்,பி.வேலு, தனக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்…சங்க செயலாளர் இல.அம்பேத்கர் அனைவரையும் வரவேற்றார்.. சின்னசேலம் தமிழ்ச் சங்க தலைவர் கவிதைத்தம்பி நோக்கவுரை நிகழ்த்தினார்,மரு பொன் க.ரத்தினவேலு திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்தார்..விழுப்புரம் கவிஞர் பெ.கலியன் தலைமையில் பொங்கல் சிறப்பு கவியரங்கம் நடைபெற்றது.நிகழ்ச்சியில்
முனைவர் பெ.இளையாப்பிள்ளை
கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்…
ஆசிரியர் மு.முருகன்,மருத்துவர் அ.அன்பு,கவிஞர்கள்
பன்னீர் செல்வம்,மணிபாலன்,ஆசிரியர்கள் ராஜா,குமார்,தனவேல்,மதலேனாள், கபிரியேல் ஆகியோர்
கலந்து கொண்டு சிறப்பித்தனர்… நிகழ்ச்சி நிறைவில் சங்க ஆலோசகர் ஆறுமுகம்
நன்றி கூறினார்..
தலைமை செய்தியாளர்
R.S.தாமோதரன்