அரசியல்உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொள்ள வந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கன்னியாகுமரி கடற்கரையில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பரையை இணைக்க அமைக்கப்படும் பாலத்தை பார்வையிட்டார்.. பின்னர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்..
- கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொள்ள வந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கன்னியாகுமரி கடற்கரையில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பரையை இணைக்க அமைக்கப்படும் பாலத்தை பார்வையிட்டார்.. பின்னர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.. நிகழ்வில் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி ஹெலன் டேவிட்சன், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ்,முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ் ராஜன்,துணை மேயர் மேரி பிரின்சிலதா, மாநகர செயலாளர் ஆனந்த் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள்,பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள், திருவள்ளுவர் நினைவுப் பாறை ஒப்பந்ததாரர்,ஒன்றிய செயலாளர்கள்,பேரூர் செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .