அரசியல்உள்ளூர் செய்திகள்மதம்முக்கிய செய்தி
சுசீந்திரம் தானுமாலய சுவாமி திருக்கோயில் மார்கழி பெருந்திருவிழா 2ம் நாளில் சுசீந்திரம் 63 சைவ சமய இலக்கிய மாத இதழ் மற்றும் தருமபுர ஆதீன சைவ சித்தாந்த மாலை நேர கல்லூரியும் இணைந்து திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது.குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். ஆஸ்ராமம் தம்பையா ஒதுவாமூர்த்தி திருமுறை பாராயணம் பாடினர். பொட்டல்குளம் சுமிதா ராஜன் வரவேற்றார். ஏற்பாடுகளை அறுபத்துமூவர் மாத இதழ் ஒருங்கிணைப்பாளர் ஆடலரசு, தருமையாதீன சித்தாந்த பேராசிரியர் பிரபாகர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில், பெண்களுக்கு பட்டுச் சேவைகள் வழங்கப்பட்டன. அறங்காவலர் குழுத் தலைவர் வழங்கினார்.

செய்தியாளர்
பி.செல்வம்