கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) 62 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.கல்லூரியின் முதல்வர் முனைவர் பா.பிரமிளா தலைமையில் நடைபெற்றது…
கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) 62 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.கல்லூரியின் முதல்வர் முனைவர் பா.பிரமிளா தலைமையில் நடைபெற்றது…
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினரும்,மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவருமான சாக்கோட்டை க.அன்பழகன் கலந்துகொண்டு மாணவிகள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, ஒலிம்பிக் சுடர் ஏற்றி வைத்து விளையாட்டு துறையில் பெண்கள் முன்னேற்றத்தை பற்றி சிறப்புரையாற்றி வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழை வழங்கினார். இவ்விழாவில் கிழக்கு ஒன்றிய செயலாளர்
ஜெ.சுதாகர் ,எழில் ஃபாத்திமா , ஜெ.பிரியதர்ஷினி, முனைவர் ரா.வித்யாஸ்ரீ,
எஸ்.எஸ்.விஜயலட்சுமி ,R.ரேணுகாதேவி,க.சந்திரலேகா மற்றும் மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும்
கல்லூரி பணியாளர்கள் கலந்துகொண்டனர்..
தலைமை செய்தியாளர்
JDPN