Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி
கரூர் மாவட்டம். ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மற்றும் ஏமூர் ஊராட்சிகளை கரூர் மாநகராட்சியுடன் இணைப்பதையும், லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சியை பள்ளபட்டி நகராட்சியுடன் இணைப்பதையும், வேலம்பாடி ஊராட்சியை அரவக்குறிச்சி பேரூராட்சியுடன் இணைப்பதையும் கைவிட வலியுறுத்தியும்,ஏழை எளிய மக்களுக்கான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்,இலவச ஆடு,மாடு,கோழி வழங்கும் திட்டம்,இலவச வீடுகள் திட்டம்,விவசாய மானியங்கள் போன்றவை பறிபோகும் என்பதை எடுத்துக் கூறி பொது மக்கள் சார்பாகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர், கரூர் மாவட்டக் அதிமுக கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மனு அளித்தனர்…
கரூர் மாவட்டம்.
ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மற்றும் ஏமூர் ஊராட்சிகளை கரூர் மாநகராட்சியுடன் இணைப்பதையும், லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சியை பள்ளபட்டி நகராட்சியுடன் இணைப்பதையும், வேலம்பாடி ஊராட்சியை அரவக்குறிச்சி பேரூராட்சியுடன் இணைப்பதையும் கைவிட வலியுறுத்தியும்,ஏழை எளிய மக்களுக்கான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்,இலவச ஆடு,மாடு,கோழி வழங்கும் திட்டம்,இலவச வீடுகள் திட்டம்,விவசாய மானியங்கள் போன்றவை பறிபோகும் என்பதை எடுத்துக் கூறி பொது மக்கள் சார்பாகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர், கரூர் மாவட்டக் அதிமுக கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மனு அளித்தனர்…