திருப்பத்தூர் மாவட்டம். நாட்றம்பள்ளி வட்டம் ஆத்தூர் குப்பம் கிராமத்தில் உள்ள தர்காவில் “ஹஜ்ரத் சையத் ஜல்தேஷா வலி அவுலியா” மற்றும் “அசரத் காஜா சையத் ஷா ஷாஹின் ஷா காதிரி அவுலியா டிரஸ்ட் கமிட்டி” சார்பில் சந்தனக்கூடு உருஸ் திருவிழாவை முன்னிட்டு 09.01.25 வியாழன் அன்று கொடியேற்றம் நடைபெற்றது…..
திருப்பத்தூர் மாவட்டம். நாட்றம்பள்ளி வட்டம் ஆத்தூர் குப்பம் கிராமத்தில் உள்ள தர்காவில் “ஹஜ்ரத் சையத் ஜல்தேஷா வலி அவுலியா” மற்றும் “அசரத் காஜா சையத் ஷா ஷாஹின் ஷா காதிரி அவுலியா டிரஸ்ட் கமிட்டி” சார்பில் சந்தனக்கூடு உருஸ் திருவிழாவை முன்னிட்டு 09.01.25 வியாழன் அன்று கொடியேற்றம் நடைபெற்றது….அதனைத் தொடர்ந்து சந்தனக்கூடு உருஸ் திருவிழா 10.01.25 வெள்ளிக்கிழமை அன்றுநடைபெற்றது . டிரஸ்டின் தலைவர் கதிர் தனது வீட்டிலிருந்து பெரிய கம்மியம்பட்டு மேல் முஸ்லிம் தெரு வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று தர்காவில் சந்தனக்கூட உருஸ் திருவிழா கொண்டாடப்பட்டது…நிகழ்ச்சியில் கமிட்டி
தலைவர் கதிர்,
செயலர் ஷேக் அலி,
கமிட்டி பொருளாளர் மேராஜ் உதின்,கமிட்டி உறுப்பினர்கள்
சபி,சல்மான்,சித்திக் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சந்தனக்கூடு
உரூஸ் திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்…
தலைமை செய்தியாளர்
S.ராஜீவ் காந்தி