ராணிப்பேட்டை மாவட்டம் GKY மஹாலில் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய தன்னாட்சி நிறுவனமான தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் தொழில் மற்றும் வர்த்தக துறையுடன் இணைந்து நடத்தக்கூடிய பயிற்றுநருக்கான ஒரு ஒரு நாள் பயிற்சி வகுப்பு : சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு புதிய திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் GKY மஹாலில் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய தன்னாட்சி நிறுவனமான தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் தொழில் மற்றும் வர்த்தக துறையுடன் இணைந்து நடத்தக்கூடிய பயிற்றுநருக்கான ஒரு ஒரு நாள் பயிற்சி வகுப்பு : சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு புதிய திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை மாவட்ட திட்ட மேலாளர் ஜேக்கப் வரவேற்புரை ஆற்றினார்.தொடர்ந்துஎம்.எஸ்.எம்.இ (MSME) தொடர்பான பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.மேலும் தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவனங்கள் திட்டங்கள் புத்தாக்கப்பற்று ச்சீட்டு,அறிவு சார் சொத்துரிமைகள் என ஓராண்டு தொழில் முன்னோர் பட்டப்படிப்பு,தொழில் முனைவோர் ஆவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டது….பயிற்சியில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த தொழில் முனைவோர் மையத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் 13 பேர் கலந்து கொண்டனர்…. பயிற்சியில் பங்கு பெற்ற ஆசிரியர் பெருமக்கள் தங்கள் கல்லூரிகளுக்கு சென்று கல்லூரி மாணவர்களுக்கு மூன்று நாள் பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டது….
தலைமை செய்தியாளர்
பாலமுரளி