Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி
தர்மபுரி கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக அம்பேத்கர் பிறந்தநாளில் விளையாட்டு வீரர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது…
தர்மபுரி கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்
சார்பாக அம்பேத்கர் பிறந்தநாளில் விளையாட்டு வீரர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது…
நிகழ்ச்சியில் தர்மபுரி கிழக்கு மாவட்ட துணை செயலாளர் ராகேஷ் ,மாவட்ட துணை செயலாளர் கிருத்திகா ,தர்மபுரி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் செல்வம் ,மாவட்ட இளைஞரணி பொருளாளர் ராமன், மாவட்ட தொண்டரணி பொறுப்பாளர் செந்தூர் வேலன்,
கிழக்கு மாவட்ட தொழிற்சங்க அணி இணைச் செயலாளர் ஹரிஹரன்,
கிழக்கு மாவட்ட மாணவரணி பொறுப்பாளர் அப்பாஸ் ,மொரப்பூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மணிவண்ணன்
மற்றும் அரூரை சார்ந்த நிர்வாகிகள் நவீன் ,அன்பு, இராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்….