குற்றம்முக்கிய செய்தி
நிதி நிறுவன மோசடி புகார் – தேவநாதன் யாதவ் கைது…!
நிதி நிறுவன மோசடி புகார் – தேவநாதன் யாதவ் கைது…!
நிதி நிறுவன மோசடி புகாரில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், வின் தொலைக்காட்சி அதிபருமான தேவநாதன் யாதவ் கைது.
மயிலாப்பூர் சிட் பண்ட் நிதி நிறுவனத்தில் ரூ500 கோடிக்கு மேல் மோசடி செய்த புகாரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பாஜக கூட்டணியில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் தேவநாதன் யாதவ் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது…