Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி
நாகர்கோவிலில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் : தமிழக முதலமைச்சருடன் இருப்பவர்கள் அமைச்சர்கள் இல்லை., வியாபாரிகள். இந்தியாவிலேயே கஞ்சா விற்பனையை சிறு தொழிலாக கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது..ஒரே எண் கொண்ட இருபது லாரிகளில் கனிமங்கள் கடத்துவது தான் திராவிட மாடல் திமுக ஆட்சியில் சாதனை. இது பற்றி தமிழகம் முதல்வருக்கு அக்கறை இல்லை,கண்டு கொள்ளவும் இல்லை.. எனவே இது குறித்து விசாரணை கமிஷன் வைக்க வேண்டும், ரேஷன் அரிசி கடத்தல் சம்பந்தமாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்…
நாகர்கோவிலில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் :
தமிழக முதலமைச்சருடன் இருப்பவர்கள் அமைச்சர்கள் இல்லை., வியாபாரிகள். இந்தியாவிலேயே கஞ்சா விற்பனையை சிறு தொழிலாக கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது..ஒரே எண் கொண்ட இருபது லாரிகளில் கனிமங்கள் கடத்துவது தான் திராவிட மாடல் திமுக ஆட்சியில் சாதனை. இது பற்றி தமிழகம் முதல்வருக்கு அக்கறை இல்லை,கண்டு கொள்ளவும் இல்லை.. எனவே இது குறித்து விசாரணை கமிஷன் வைக்க வேண்டும், ரேஷன் அரிசி கடத்தல் சம்பந்தமாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்…