Uncategorizedஉள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி அதிகரிப்பு…
பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி அதிகரிப்பு…
பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித்திட்டத்தில் உதவித் தொகையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு…பத்திரிக்கை துறையில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் நிலையில் உயிரிழந்தால் ரூ.10 லட்சம்.
15 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் நிலையில் உயிரிழந்தால் ரூ.7.5 லட்சம் குடும்ப நிதி உதவி,5 ஆண்டுகள் பணிபுரிந்து பணியில் இருக்கும் போது இயற்கை எய்தினால் அவர்களது குடும்பத்துக்கு ரூ.2.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் – அரசாணை வெளியீடு.