Uncategorizedஉள்ளூர் செய்திகள்குற்றம்
குமரி மாவட்டத்தில் கணவனின் செல்போனை ஆராய்ந்ததில் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதை அறிந்து மாமியார் வீட்டில் விருந்து….
குமரி மாவட்டம் நெய்த மங்கலம் பகுதியை சேர்ந்தவர் லிஜின்(27) மற்றும் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 23 வயது பெண் இன்ஜினியருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2 ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது,இந்நிலையில் திருமணம் ஆன மனைவி,லிஜினின் செல்போனை ஆராய்ந்து பார்த்தபோது பல பெண்களுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது,அதனை தொடர்ந்து பெண் வீட்டார் தன்மகளை ஏமாற்றி திருமணம் செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் லிஜினை கைது செய்தனர். இவர் மீது கடந்த வாரம் கடலூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் என்பதும் சென்னையில் திருமண நடந்த போது அதே இடத்தில் சென்று தர்ணாவில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது…