அரசியல்உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்டம் இளைஞர் அணி சார்பில் மாவட்ட துணை அமைப்பாளர் சரவணன் ஏற்பாட்டில் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது….
குமரி மாவட்டம் இளைஞர் அணி சார்பில் மாவட்ட துணை அமைப்பாளர் சரவணன் ஏற்பாட்டில் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது..நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் முகாமினை துவக்கி வைத்தார். இளைஞரணி சார்பில் கலந்து கொண்டவர்கள் இரத்த தானம் செய்தனர் ..நிகழ்வில் மாவட்ட பொருளாளர் கேட்சன்,மாநகர செயலாளர் ஆனந்த், துணை செயலாளர் வேல்முருகன்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன்,மாணவர்கள் அமைப்பாளர் அருண் காந்த்,பொறியாளர் அணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன்,இந்து அறநிலைத்துறை தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன்,மீனவர் அணி அனனியஸ், மாநகர தொழிலாளர் அணி சிதம்பரம், சுற்றுச்சூழல் துறை அணி ராஜன்,துணை அமைப்பாளர் மோகன்ராஜ்,பிரிட்டோசாம்,மாணிக் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்…